Showing posts with label ஏன் மறுக்கிறாய் ?. Show all posts
Showing posts with label ஏன் மறுக்கிறாய் ?. Show all posts

Monday, January 19, 2009

ஏன் மறுக்கிறாய் ?

சந்தோசத்தையும்
துக்கத்தையும்
மாறி மாறி தரும் நீ
ஏன், உன் இதயத்தை
முழுமையாக தர மறுக்கிறாய் !!!