Showing posts with label வாழ்க்கை புத்தகம். Show all posts
Showing posts with label வாழ்க்கை புத்தகம். Show all posts

Monday, January 19, 2009

வாழ்க்கை புத்தகம்

உன்
வாழ்க்கை புத்தகத்தில்
நான் ஒரு அத்தியாயம் !

என்
வாழ்க்கை புத்தகமே
நீ தான் !!