உன் பார்வை
சுகமானது என்றேன்
பொய் இல்லை !
உன் வார்த்தை
இனிமையானது என்றேன்
பொய் இல்லை !
ஆனால்,
ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் ......
ஆம்
உன் பிரிவு கொடுமையானது
இதுவும் பொய் இல்லை !!!
Subscribe to:
Post Comments (Atom)
Friendship quotes, friendship poems, friendship message, friends group
Copyright © Friendship Quotes, Friendship Poems, Clubs. All rights reserved.
No comments:
Post a Comment