Monday, January 19, 2009

வார்த்தை

அவள்
என் மனதில் வந்த தென்றல்
என் தோட்டத்தில் பூத்த ரோஜா
என் நீல வானின் ஒரே நிலவு
என் வாழ்கையின் அத்தியாயம்
என் நினைவின் எண்ணம்
என் கண்களின் காட்சி
என் சிரிப்பின் உதிரம்
என் கவிதையின் வார்த்தை !!!

No comments:

Post a Comment