Monday, January 19, 2009

வாழ்ந்தேன் உயிரில்லை

கண்டேன் ஒளி இல்லை
கேட்டேன் ஒலி இல்லை
அழுதேன் வலி இல்லை
தவித்தேன் வரவில்லை
வாழ்ந்தேன் உயிரில்லை !!

No comments:

Post a Comment