Tuesday, April 6, 2010

சந்தோஷம்

சோகம் என்பது மேகம் போல,
அது சொல்லாமல் போகும்,
ஆனால்,
சந்தோஷம் என்பது வானம் போல
அது என்றும் நிலையானது !!!

No comments:

Post a Comment