Monday, January 19, 2009

முயற்சி

நீருக்கு அடிப்படை ஊற்று
நெருப்புக்கு அடிப்படை பொறி

விடுதலைக்கு அடிப்படை தியாகம்
அறிவுக்கு அடிப்படை சிந்தனை

வெற்றிக்கு அடிப்படை முயற்சி !!!

No comments:

Post a Comment