Monday, January 19, 2009

மனிதன்

இன்ன செய்தாரை மறந்து
நீ கடவுளாக வேண்டாம்
இன்னா செய்தாரை மன்னித்து
நீ மனிதனாக இரு !!!!

No comments:

Post a Comment