Monday, January 19, 2009

எங்கே சாவி ?

என்
இதய வீட்டில்
தாழ் திறவாமல்
நுழைந்த பின்
சாவியை கேட்கிறாய் !!

No comments:

Post a Comment