Monday, January 19, 2009

மனதின் ஒளி

என் மனதின்
ஒரு ஒளியாக உன்னை கண்டேன்
நெருங்கியதும் தான் தெரிந்தது
நீ நிரந்தரமல்ல
மெழுகுவர்த்தி என்று !!!

No comments:

Post a Comment