Monday, January 19, 2009

ஏன் ரசிக்க மறந்தது ?

காற்றை ரசிக்கும் அந்த மரமும்
நிலவை ரசிக்கும் அந்த வானமும்
அழகை ரசிக்கும் எந்த உயிரும்
எப்படி
என்னவளை ரசிக்க மறந்தது ????

No comments:

Post a Comment