Monday, January 19, 2009

காதல்

வானத்தை காதலித்தால் அது நிலவு !
கடலை காதலித்தால் அது பூமி !
அறிவியலை காதலித்தால் அவன் விஞ்ஞானி !
பெண்ணை காதலித்தால் அவன் ஆண் !
கவிதையை காதலித்தால் அவன் கவிஞன் !
ஆனால்
நான் காதலையே காதலித்தேன் !!!

No comments:

Post a Comment