உன்னை
அதோடு ஒப்பிடுவதற்கு
இயற்கைக்கு தகுதி இல்லை !
உன்
எண்ணத்திற்கான எல்லையை அடைய
வானம் கூட போதவில்லை !
உன்
இதயத்திற்கு
விலை கொடுக்க
இப்ப்ரபஞ்சத்தில்
எந்த ஒரு
பொருளும் இல்லை !!!
Subscribe to:
Post Comments (Atom)
Friendship quotes, friendship poems, friendship message, friends group
Copyright © Friendship Quotes, Friendship Poems, Clubs. All rights reserved.
No comments:
Post a Comment