Monday, January 19, 2009

ஆத்மா

ஒரு காட்சியின் பாதிப்பு
கண்கள் பார்க்கும் வரை ..
ஒரு வார்த்தையின் பாதிப்பு
நெஞ்சில் நிற்கும் வரை ..
அவளின் பாதிப்பு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும் ...
என் ஆத்மா அழியும் வரை .....................

No comments:

Post a Comment