Monday, January 19, 2009

காதல்

காதல் தாயிடம் காட்டும் போது அன்பாய்..
காதல் தந்தையிடம் காட்டும் போது அரவணைப்பாய் ..
காதல் சகோதரியிடம் காட்டும் போது உறவாய் ..
காதல் தோழியிடம் காட்டும் போது நட்பாய் ..
காதல் கணவனிடம் காட்டும் போது காதலாய் ..
காதல் மரணத்திடம் காட்டும் போது சொர்கமாய் திகழ்கிறது !!!

No comments:

Post a Comment