Monday, January 19, 2009

காதல்

கண்டதும் வரும் காதல்
காணாமல் போய் விடும் !
இன்டர்நெட் வரும் காதல்
இல்லாமல் போய் விடும் !
மனம் பார்த்து வரும் காதல்
திருமணத்தில் முடியும் !!

No comments:

Post a Comment