Monday, January 19, 2009

மனச்சிகரம்

அன்பென்னும் மகுடம் சூடி
நட்பென்னும் மாலை சூட்டி
அமர்ந்து விட்டாய்
என் மனச்சிகரத்தில் !!!

No comments:

Post a Comment