Monday, January 19, 2009

தங்கக்கூடம்

அவளின் பார்வை பஞ்சாமிர்தம் !
அவளின் வார்த்தை சுப்பிரபாதம் !
அவளின் நடை திருவாரூர் தேர் !
அவளின் அசைவு மின்னல் வெட்டு !
அவளின் தோற்றம் அழகிய சிற்பம்
மொத்தத்தில்
அவள் ஒரு நடமாடும் கலைகூடம் !
என் நெஞ்சத்தில் நிறைந்திற்கும் தங்கக்கூடம் !!!

No comments:

Post a Comment