Monday, January 19, 2009

அழகு

ரோஜாவின் அழகு அதன் நிறத்தில்
நிலவின் அழகு அதன் வெளிச்சத்தில்
புவியின் அழகு அதன் தோற்றத்தில்
ஆனால்
என்னவளின் அழகோ அவள் சிரிப்பில் !!!

No comments:

Post a Comment